சிறுவன் சாய் பிரித்வி ராஜ் தேசிய விருது பெறத் தகுதியானவர்... பத்தா படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், படத்தின் கதை, நடிப்பு மற்றும் இயக்கத்தை வெகுவாக பாராட்டியதுடன், சிறுவன் சாய் பிரித்வி ராஜுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிறுவன் சாய் பிரித்வி ராஜ் தேசிய விருது பெறத் தகுதியானவர்... பத்தா படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்