ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 25 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய ஷஃபாலி வர்மா, மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிகமுறை 50 ரன்களைக் கடந்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்