Vijay vs Senthil Balaji: விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை.. விஜய் கையில் செந்தில்பாலாஜி எதிர்காலம்

ஜோசப் விஜய் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் நிலையில் தான் ஆட்சிக்கு வரும் போது சரியான நியாயமான அரசை வழிநடத்துவேன் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நல்ல முடிவெடுத்து தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாடமாக இருக்க உரிய நடவடிக்கைகளை விஜய் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

Vijay vs Senthil Balaji: விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை..  விஜய் கையில் செந்தில்பாலாஜி எதிர்காலம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்