டாஸ்மாக் ஆலை உரிமங்கள்.. "ஊழல் பூச்சாண்டி காட்டாதீங்க": சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி VS ஆதவ் அர்ஜுனா நேரடி மோதல்!
டாஸ்மாக் மதுபான ஆலை உரிமங்கள் மற்றும் ஊழல் வழக்குகள்; தமிழக சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே நடைபெற்ற அனல் பறக்கும் காரசார விவாதம்!