செந்தில் பாலாஜிக்கு அடுத்த 'செக்': சிபிஐ வசம் சென்ற 397 கோடி ரூபாய் டிரான்ஸ்பார்மர் முறைகேடு புகார்!

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் நடந்த ரூ.397 கோடி முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு அடுத்த 'செக்': சிபிஐ வசம் சென்ற 397 கோடி ரூபாய் டிரான்ஸ்பார்மர் முறைகேடு புகார்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்