"பதவிக்கு வந்தும் படம் காட்டும் விஜய்..." தவெக அரசை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் மக்களுக்கு நன்றி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜியும், பொது நிகழ்ச்சியில் பேசிய கனிமொழியும், தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வசனம் பேசுவதிலும், திமுக மீது பழி போடுவதிலும் மட்டுமே குறியாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

"பதவிக்கு வந்தும் படம் காட்டும் விஜய்..." தவெக அரசை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்