வார இறுதியில் முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்...600 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்!

வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தை உற்சாகமான தொடக்கத்தைக் கண்டுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்த நிலையில், ஐடி மற்றும் வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எந்தெந்த பங்குகள் லாபம் கண்டன? சந்தை உயர்வுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

வார இறுதியில் முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்...600 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்