இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து 4 நாட்களாக காணப்பட்ட ஏற்றம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. ஐடி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்