417 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்... பங்குச்சந்தையில் திடீர் சரிவு!

இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்தன. காலை முதலே எதிர்மறையான நிலையில் காணப்பட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, நாள் முழுவதும் சரிவில் நீடித்து இறுதியில் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

417 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்... பங்குச்சந்தையில் திடீர் சரிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்