இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் வலுவான ஏற்றத்தை பதிவு செய்தன.