பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி… 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள அமெரிக்கா-ஈரான் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி… 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்