5-வது நாளாக சரிவில் முடிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 332 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டி 23,800-க்கு கீழ் முடிவு

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் முதலீட்டாளர்களின் மனநிலையை பாதித்தன.

5-வது நாளாக சரிவில் முடிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 332 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டி 23,800-க்கு கீழ் முடிவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்