ஒரே நாளில் 876 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்... 4 காரணங்களால் தடுமாறிய இந்திய பங்குச்சந்தை!

வங்கித்துறை மற்றும் ஐடி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம், சர்வதேச சந்தைகளின் பலவீனம் உள்ளிட்ட காரணங்களால் சென்செக்ஸ் 876 புள்ளிகளும், நிஃப்டி 257 புள்ளிகளும் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஒரே நாளில் 876 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்... 4 காரணங்களால் தடுமாறிய இந்திய பங்குச்சந்தை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்