இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் நிறைவடைந்த நிலையில், சென்செக்ஸ் 429 புள்ளிகளும் நிஃப்டி 173 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.