பங்குச்சந்தையில் சரிவு... 252 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ்... 22,650-க்கு கீழே நிஃப்டி!
மருந்து மற்றும் சுகாதாரத் துறைப் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தால் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 252 புள்ளிகளும், நிஃப்டி 99 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.