சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிவு... இன்றைய பங்குச்சந்தை நிலவரம்?

இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை கடும் சரிவை சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம், சந்தையில் பணப்புழக்க நிலை மற்றும் அதிகரித்து வரும் பத்திர வருவாய் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்தன. இதன் காரணமாக சென்செக்ஸ் 555 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது.

சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிவு... இன்றைய பங்குச்சந்தை நிலவரம்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்