‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தின் முடிவு தனது கையில் மட்டுமில்லை என்றும், பலரும் இணைந்து செயல்படும் போது தான் திட்டம் முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளார். சரியான சூழல் மற்றும் தயாரிப்பு அம்சங்கள் அனைத்தும் அமைந்த பிறகே படம் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்