"திமுக கூட்டணியை விட்டது வருத்தம்.. ஏமாந்துட்டோமோன்னு தோணுது", குமுறிய செல்வப்பெருந்தகை கூட்டணிக்குள் வெடித்த புதிய சர்ச்சை!

திமுக கூட்டணியை விட்டுப் பிரிந்ததில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது என்றும், புதிய கூட்டணிக்காக நீண்டநாள் நட்புக் கூட்டணியை முறித்துவிட்டு காங்கிரஸ் ஏமாந்துவிட்டதாகவும் ஜூனியர் விகடனுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

"திமுக கூட்டணியை விட்டது வருத்தம்.. ஏமாந்துட்டோமோன்னு தோணுது", குமுறிய செல்வப்பெருந்தகை கூட்டணிக்குள் வெடித்த புதிய சர்ச்சை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்