சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் நடிகர் சீமான் இணைந்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.