ஜல்லிக்கட்டு குறித்து தவெக MLA கருப்பையா தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு சீமான் கடும் கண்டனம். கருத்தை திரும்பப் பெற்று தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.