234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: திருத்தணியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் சீமான்!
தமிழகத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணியில் இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்குத் தனது முதற்கட்டப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறார்.