“இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?” - விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான்

நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்தை வைத்து அவரை தவெகவினர் விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார்.

“இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?” - விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்