"அரசுப் பள்ளியில் எல்லை மீறக் கூடாது"... அமைச்சர் கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அரசுப் பள்ளி மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா நடந்து கொண்ட விதம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடம் அதிகார வரம்பை மீறி நடந்து கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்த முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்வோம்.

"அரசுப் பள்ளியில் எல்லை மீறக் கூடாது"... அமைச்சர் கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்