"ஜெயிலர் 2 வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" - ரஜினிகாந்தைப் பாராட்டிய சீமான்
ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று ‘ஜெயிலர் 2’ வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய சீமான், ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.