பெண் குழந்தை பெற்றோருக்கு குட் நியூஸ்... பள்ளிகளிலேயே செல்வமகள் சேமிப்பு திட்ட முகாம்!

பள்ளிகளிலேயே செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம்களை நடத்த அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் எளிதாக திட்டத்தில் சேர்ந்து பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பை உறுதிப்படுத்தலாம்.

பெண் குழந்தை பெற்றோருக்கு குட் நியூஸ்... பள்ளிகளிலேயே செல்வமகள் சேமிப்பு திட்ட முகாம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்