ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை குறிவைத்து ஈராக் நாட்டில் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.