ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீடு - சவுதி அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் அவசர கால மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் சவுதி அரேபியா அரசு மேம்படுத்தியுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீடு - சவுதி அரசு அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்