சனிக்கிழமை இதை மட்டும் செய்யுங்க.. பணத்தடை நீங்கி பணவரவு பெருகும்.. மனக்கவலையும் பறந்துபோகும்!
சனிக்கிழமையில் செய்ய வேண்டிய ஆன்மிக வழிபாடுகள் மற்றும் நல்ல செயல்கள் என்ன? எள் எண்ணெய் தீபம், எள் தானம், அனுமன் வழிபாடு உள்ளிட்ட வழிமுறைகள் மற்றும் அவற்றின் ஆன்மிக நம்பிக்கைகளை தெரிந்துகொள்ளுங்கள்.