அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது.