சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.