சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரங்களை மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.