சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் 'கொலை' தான்: 9 காவலர்களும் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் அதிரடி!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.