அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்... சசிகலா விடுத்த முக்கிய அழைப்பு!
அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்ததன் பின்னணி என்ன? எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த அவரது பதிவில் இடம்பெற்ற முக்கிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.