பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், 1940-50களின் சென்னை பின்னணியில் கதை நகரும் என தகவல் வெளியாகியுள்ளது.