இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு பதில் சர்பராஸ் கான் சேர்ப்பு!

காயம் காரணமாக சாய் சுதர்சன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு பதில் சர்பராஸ் கான் சேர்ப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்