முருகனை வழிபடும்போது ஏன் “சரவணபவ” என்று உச்சரிக்கிறார்கள்? இந்த 6 எழுத்து திருநாமத்துக்கும் முருகனின் பிறப்பு, ஆறு முகங்களுக்கும் என்ன தொடர்பு? சுவாரஸ்யமான பின்னணி இதோ.