பாஜகவில் தனக்கு உரியத் தேசியப் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ள சரத்குமார், இது தொடர்பாகத் தலைமைக்குக் கடிதம் அனுப்ப உள்ளதாகவும், 2026 தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்