சென்னையில் நடைபெற்ற HCL PSA சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை சான்யா வாட்ஸ், எகிப்தின் ரோக்யா ஒத்மேனிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.