ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதைக் கைப்பற்றினார் சஞ்சு சாம்சன்! பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி சாதனை!
கடந்த மார்ச் மாதத்தில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்திற்காக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை அந்த மாதத்திற்கான சிறந்த வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.