அரையிறுதியில் சஞ்சு சாம்சனின் அதிரடி மற்றும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, பிப்ரவரி 8-ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.