சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய போலி தகவலுக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.