புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்! அதிரடி மாற்றங்களைச் செய்த தேர்தல் ஆணையம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்த தேர்தல் ஆணையம், மதுரை, தாம்பரம் ஆணையர்கள் மற்றும் சில மாவட்ட ஆட்சியர்களையும் அதிரடியாக மாற்றியுள்ளது.