அமெரிக்காவில் தலைமையக மாற்றத்தின் காரணமாக சாம்சங் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை AI காரணமாக அல்ல என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.