‘Welcome to Foldables’... ஆப்பிள் மடிக்கக்கூடிய ஐபோனுக்கு சாம்சங் பதிலடி!
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் நீண்ட காலமாக முன்னிலையில் இருக்கும் சாம்சங், தற்போது ஆப்பிளின் புதிய மடிக்கக்கூடிய ஐபோன் வருகையால் உருவாகியுள்ள போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.