இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், தவணை (EMI) திட்டங்களுக்கான வட்டிச் செலவை சாம்சங் நிறுவனம் ஏற்று வருவதாக அதன் தென்மேற்கு ஆசிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.பி. பார்க் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்