பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலகியதைத் தொடர்ந்து, பாஜகவின் சாம்ராட் சவுத்ரி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.