“சமந்தாவுக்கு குழந்தை பிறந்துவிட்டது”... வைரலான தகவலின் பின்னணி என்ன?
சமந்தா குறித்து பரவும் கர்ப்பம் மற்றும் குறை பிரசவம் தொடர்பான தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே வெளியான அவரது லேட்டஸ்ட் வீடியோவில் என்ன இருக்கிறது? முழு தகவல்களை கீழே படிக்கவும்.