“என் வாழ்க்கை ரகசியமாகவே இருக்கட்டும்” – பயோபிக் குறித்து சல்மான் கான் பேசியது என்ன?
தனது வாழ்க்கையைப் படமாக்க அனுமதிக்க மாட்டேன் என்று சல்மான் கான் ஏன் தெரிவித்துள்ளார்? ஷாருக்கானுடனான பழைய கசப்புகள், தற்போதைய உறவு குறித்து அவர் கூறியது என்ன? முழு விவரங்களைப் படிக்கவும்.