விலையைக் கேட்டாலே கண்ணீர் வருது: உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை! கிலோ ₹100-க்கு விற்பனை!

சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் சின்ன வெங்காயம் விளைச்சல் மற்றும் வரத்து பெருமளவு குறைந்ததால், கிலோவிற்கு ₹30 வரை உயர்ந்து ₹100-ஐத் தொட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

விலையைக் கேட்டாலே கண்ணீர் வருது: உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை! கிலோ ₹100-க்கு விற்பனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்