“இல்லை ப்ரதர்... நான் நல்லவன்தான்”... அரசன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய சாய் தீனா

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தில் தான் ஒரு “நல்லவன்” கதாபாத்திரத்தில் நடிப்பதாக நடிகர் சாய் தீனா தெரிவித்துள்ளார்.

“இல்லை ப்ரதர்... நான் நல்லவன்தான்”... அரசன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய சாய் தீனா தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்